• அபிவிருத்தி திட்டங்களை அமுல்படுத்துதல்.

  •  பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட வளங்கள் விவரத்தை தயாரித்தல்.(“சம்பத் பெதிகட”)

  •  பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவை ஒழுங்குபடுத்துதல்

  •  வெளிநபர்களுக்கு  தகவல் வழங்குதல்.

  • திட்டத்தை செயற்படுத்துவதற்கு முன் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவுக்கு அனுப்பி அனுமதியைப் பெறல்.

  •  மூலதனம்/ நிதியை பெற்றுக் கொள்ளல்

  •  தர அறிக்கைகள் பெறுதல் (இடம் பொருத்தமானதா என்பதை சரிபார்க்க)

  •  மதிப்பீடுகளை அமைத்தல்.

  •  மதிப்பீட்டு முடிவுகளை பெறுதல்.

  •  திட்டத்தை செயல்படுத்த சம்பந்தப்பட்ட தரப்பினருடன் திட்ட ஒப்பந்தம்.

  •  கட்டுமானத் திட்டத்தை ஆரம்பித்தல்.

  •  கட்டுமான செயல்முறை சோதனை.

  •  நிர்மாண மதிப்பீட்டிகற்மைய கட்டுமான முடிந்தால் பணம் செலுத்துதல்.

  •  காலாவதி முடிந்த பின்னர் கட்டுமான திருத்தங்களுக்காக சேமித்து வைக்கும் பணத்தைத் திருப்பிக் கொடுத்தல்

  •  இந்த திட்டங்கள் பற்றி ஒவ்வாரு வாரமும் மாவட்ட செயலகத்திற்கும் சம்பந்தப்பட்ட அமைச்சுகளுக்கு ம்அறிக்கைகளை சமர்ப்பித்தல். (இந்த திட்டங்கள் அனைத்தும் ஆண்டின் டிசம்பதர் 31 ஆம் தேதிக்குள் நிறைவு செய்யப்பட வேண்டும்)

  • திட்டத்தை செயற்படுத்துவதற்கு முன் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவுக்கு அனுப்பி அனுமதியைப் பெறல்.

  •  மூலதனம்/ நிதியை பெற்றுக் கொள்ளல்

  •  தர அறிக்கைகள் பெறுதல்

  •  திட்டத்திற்கு தொடர்புடையவர்களிடமிருந்து பொருட்கள் சம்பந்தமான  ஆவணங்கள் பெறுதல்.

  • விலை அழைப்பு
  •  அமைச்சர்களின் அனுமதியுடன் பொருட்களை உரிவர்களுக்கு வழங்குதல்

செய்தி மற்றும் நிகழ்வுகள்

06
ஆக2026

"Arunella" Mobile Service Program - Galgamuwa

 "Arunella" Mobile Service Program - Galgamuwa Organized...

02
ஜூலை2026

கல்கமுவ புதிய பிரதேச செயலாளராக கே. பிரசாத் சாமின்த கடமைகளைப் பொறுப்பேற்றார்

கல்கமுவ பிரதேச செயலகப் பிரிவின் புதிய பிரதேச செயலாளராக...

குடியுரிமை சாசனம்

Scroll To Top