| |
கல்முவ பிரதேச செயலகம்
எமது அலுவலகத்திற்குள் இடம்பெறும் ஏதேனும் ஒழுங்கீனங்கள், ஊழல்கள் அல்லது மோசடிகள் தொடர்பாக நீங்கள் அறிந்திருந்தால், அதுகுறித்த தகவல்களை எமது அலுவலக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள ‘உள்வீட்டு விவகாரங்கள் பிரிவுக்கு’ (Internal Affairs Unit) பின்வரும் நடைமுறையின் மூலம் இரகசியமாகவோ அல்லது பெயரின்றியோ அறியத்தரலாம் அல்லது சமர்ப்பிக்கலாம்.
| தபல் முகவரி | : உள்வீட்டு விவகாரங்கள் பிரிவு, பிரதேச செயலகம், கல்முவ | |
| மின்னஞ்சல் | : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். | |
| வாட்ஸ்அப் இலக்கம் | :0717839564 | |
| தொலைபேசி இலக்கம் | :0717839564 | |
| இணைய நுழைவாயில் | : https://iaum.presidentsoffice.gov.lk/complaints/qr-form/LSYT2 | |
|
QR குறியீட்டைப் பயன்படுத்தி முறைப்பாடுகளைச் செய்தல் |
|
|














